#IndiaChinaNews#IndiaChinaBorder China funds Pakistan's Diamer-Bhasha dam project construction will beginநீண்ட காலமாகவே இந்தியாவின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் Diamer Basha என்ற அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் இந்தியாவின் அனுமதி இல்லாததால் அணை கட்டுவதில் தயக்கும் காட்டி வந்த நிலையில் இப்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை செய்திருக்கிறது. அதுவும் ஒரு சீனா நிறுவனத்தின் உதவியுடன்.