சீனா தனது ராணுவத்தின் பலத்தை காட்டுவதற்காக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- சீனா எல்லை பிரச்சினையை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.Chinese People's Liberation Army has invaded border areat at border thsi time very deeper and longer with more troops, says America.#IndiaChina#IndiaChinaBorder