நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வானகரம், பரனுர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 40 சுங்கச் சாவடிகளில் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. #tollgate #gnss #tollcollection #tollpass #OneindiaTamilAlso Readகிடுகிடுவென உயர்வு.. பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் டோல்கட்டணம் அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் ஷாக் :: https://tamil.oneindia.com/news/bangalore/motorist-upset-after-bengauru-mysuru-express-way-toll-fee-go-up-from-today-full-details-505476.html?ref=DMDesc