தோனி கேப்டனாக இருந்தபோது, தான் துணை கேப்டனாக இருந்த காலக்கட்டம் தான் தனது கெரியரின் மகிழ்ச்சிகரமான காலக்கட்டம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். Virat Kohli breaks the internet with heartwarming tribute post for MS Dhoni: 'Most enjoyable period of my career' #ViratKohli #Dhoni #AsiaCup2022