#PayNowPayLater #EMI #OnlinePurchaseBuy Now, Pay Later (BNPL) என்கிற முறையில் கடன் மூலம் பொருள்களை வாங்குவது அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் சாதக பாதக அம்சங்களை நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன் இந்த வீடியோவில் விரிவாக விளக்கி உள்ளார்.Buy Now, Pay Later (BNPL) purchases have increased significantly in recent times.In this video, financial advisor Mrs.Sundari Jagadisan explain about pros and cons of BNPL.Credits:Interview: A.R.KumarVideographer: Kalimuthu PEditing: Lenin Raj