சீனா அதிபர் ஸி ஜின்பிங் நாளை தமிழகம் வருகை தருகிறார். சென்னையை அடுத்த புராதான நகரமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் 2 நாட்கள் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.Prime Minister Narendra Modi will meet Chinese President Xi Jinping at Mamallapuram on tomorrow.#xi_jinping#modi#chinapresident