பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து அடுத்து #GoBackModi டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் அவர் எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.Modi faces it Again in Tamilnadu: #GobackModi tag trends on 3rd place WorldWide on Twitter.